ஸ்ரீபெரீவாள் அவர்களின் திருவுளப்படி மதுரையில் 14-10-1932 அன்று மதுரையில் பிரதானமாக உருவாக்கப்பட்ட தமிழ் நாட்டு ஆகம ஸபையின் ஒப்பந்தக் கொள்கைகளும், நிபந்தனைகளும் ஜகத்குரு ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடாதிபதிகளின் அனுக்ரஹத்துடன் ஸ்ரீமடத்தின் மூலம் வெளிவந்த ஆர்யதர்மம் 17-11-1932 மாத சஞ்சிகையில் தரப்பட்டுள்ளன.
இச்சபை உருவாக்கப்பட வேத, சைவ ஆகம வித்வான்களும், மதுரை வழக்கறிஞர்களும், காரைக்குடி, அமராவதிபுதூர், வயிநாகராம, கண்டனுர்,தேவகோட்டை முதலிய செட்டிநாட்டுப் பகுதிகளை சேர்ந்த சிவாலயத் திருப்பணிச் செம்மல்களும் முக்கிய பங்கேற்றனர்.
Excellent piece of information. Thanks a million! Ram Ram! Prof Iyer
ReplyDelete